PHOTOS

சிவராத்திரி ஸ்பெஷல் : சிகப்பு உடை.. சிறப்பு பூஜை... நடிகை அமலா ஸ்டில்ஸ்

Actress Amala Paul Mahashivratri Photo: மகா சிவராத்திரியில் புனித நீராடிய நடிகை அமலா பாலின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

...
Advertisement
1/7
மஹாசிவராத்திரி கொண்டாட்டம்
மஹாசிவராத்திரி கொண்டாட்டம்

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பல நடிகர், நடிகைகள் சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர். அந்தவரிசையில் இந்தோனேசியாவில் உள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனுங் காவி கோயிலுக்குச் சென்று குளத்தில் புனித நீராடிய சிவபெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார் அமலா பால்.

2/7
இந்தோனேசியாவில் சிவராத்திரி
இந்தோனேசியாவில் சிவராத்திரி

'மைனா' பட நாயகி அமலா பால், இந்தோனேசியாவில் மஹாசிவராத்திரியை கொண்டாடினார். 

3/7
காவி கோயில்
காவி கோயில்

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனுங் காவி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். 

4/7
பிரார்த்தனை
பிரார்த்தனை

குளத்தில் நீராடிய சிவபெருமானுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

5/7
ஆன்மிகம் பயணம்
ஆன்மிகம் பயணம்

கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல மத ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் தனது தாயாருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். 

6/7
பாலிவுட்
பாலிவுட்

தமிழ் தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையில் உள்ளார்.

7/7
மைனா படம் மாபெரும் வெற்றி
மைனா படம் மாபெரும் வெற்றி

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா (2010) படம் பெறும் அங்கீகாரத்தை வழங்கியது. மைனா படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.





Read More