PHOTOS

அமலா பாலுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டதா..? பிரபல நடிகையின் தற்போதைய நிலை..!

பிரபல நடிகை அமலா பாலிற்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.  ...
Advertisement
1/7
Amala Paul
Amala Paul

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை, அமலா பால்.  

2/7
Amala Paul
Amala Paul

இவர், மைனா படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

3/7
Amala Paul
Amala Paul

இவர் நடிப்பில் வெளியாகியிருந்த தெய்வ மகன், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. 

4/7
Amala Paul
Amala Paul

இவர் சமீப காலமாக பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. 

5/7
Amala Paul
Amala Paul

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார். 

6/7
Amala Paul
Amala Paul

இவர், இப்படி புகைப்படங்களை வெளியிடுவது பட வாய்ப்புக்காக என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

7/7
Amala Paul
Amala Paul

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 





Read More