PHOTOS

ALERT வாடிக்கையாளர்களே இந்த நாளில் வங்கிக்கு செல்ல வேண்டாம்.. 'டைம் வேஸ்ட்'

ஜனவரி 2023 மாதத்தில் வங்கிகள் 3, 4 அல்லது 5 நாட்களுக்கு அல்ல, மொத்தம் 14 நாட்களுக்கும் வங்கி மூடப்படும். இந்த மாதம் வங்கியில் ஏதாவது வ...

Advertisement
1/10

ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ஞாயிறு காரணமாக வங்கிகள் செயல்படாது.

2/10

ஜனவரி 28 - நான்காவது சனிக்கிழமையன்று வங்கி மூடப்படும்

3/10

ஜனவரி 2 ஆம் தேதி மிசோரமில் வங்கிகள் மூடப்படும்.

4/10

ஜனவரி 11 -மிஷனரி தினத்தை முன்னிட்டு மிசோரமில் வங்கிகள் மூடப்படும்

5/10

ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கி மூடப்படும்.

6/10

ஜனவரி 14 - மகர சங்கராந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்

7/10

ஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அசாமில் வங்கிகள் மூடப்படும்

8/10

ஜனவரி 25 - இமாச்சலப் பிரதேசத்தின் வங்கிகள் மூடப்படும்

9/10

ஜனவரி 26 - குடியரசு தினத்தையொட்டி வங்கி மூடப்படும்

10/10

ஜனவரி 31 - அசாமில் வங்கிகளுக்கு விடுமுறை.





Read More