PHOTOS

நீங்கள் தினசரி பல் துலக்குவீர்களா? கழுத்து புற்றுநோய் ஏற்படலாம்! ஜாக்கிரதை!

ுகையிலை பழக்கத்தால் தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்றுநோய் ஏற்படும் அபாயம்...

Advertisement
1/6
cancer
cancer

தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் புற்றுநோய் வாய், சைனஸ், கழுத்து, தொண்டை ஆகிய இடங்களில் ஏற்படுகிறது. இந்த புற்றுநோய் ஏற்பட்டால் முதலில் தொண்டை புண், குரல் மாற்றம் மற்றும் சாப்பிடும் பொருட்களை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். 

 

2/6
cancer
cancer

இந்த புற்றுநோயின் தீவிரத்தை பொறுத்து அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு மூலம் சரிசெய்யப்படுகிறது. மேலும் வெற்றிலையை அதிகமாக சாப்பிட்டாலும் தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

 

3/6
cancer
cancer

சமீப காலமாக, இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள 9 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 

 

4/6
cancer
cancer

புற்றுநோய்களில் 80% புகையிலை, வெற்றிலை, ஆல்கஹால் போன்வற்றால் ஏற்படுகிறது. உடலில் புற்றுநோய் ஏற்பட்டால் அவை வெளியில் தெரிவதற்கு 10 வருடங்கள் வரை கூட ஆகும்.

 

5/6
cancer
cancer

இந்தியர்களில் பலரும் வாய் சுகாதாரத்தை சரியாக செய்வதில்லை. சாப்பிடும் முன்பு, இரவு தூங்கும் முன்பு பல் துலக்குவது இல்லை. இதனாலும் கூட புற்றுநோய் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

 

6/6
cancer
cancer

வாயில் அடிக்கடி புண்கள், ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு, விழுங்குவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.





Read More