PHOTOS

கோட் சூட்டுடன் கெத்தாக நிற்கும் அஜித்! விடாமுயற்சி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

சி படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தி...

Advertisement
1/5
Vidamuyarchi
Vidamuyarchi

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் துபாயில் நடைபெற்று வருகிறது.

 

2/5
Vidamuyarchi
Vidamuyarchi

விடாமுயற்சி படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

 

3/5
Vidamuyarchi
Vidamuyarchi

விடாமுயற்சி படம் பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.  இந்நிலையில், சமீக நாட்களாக அஜித்தின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 

4/5
Vidamuyarchi
Vidamuyarchi

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் சக நடிகர்களுடன் அஜித் வெளியில் சென்றபோது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

 

5/5
Vidamuyarchi
Vidamuyarchi

தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் அஜித் கோர்ட் சூட் போட்டு உள்ளார். இரவு விருந்திற்கு செல்லும் போது இந்த படங்களை எடுத்துள்ளனர்.





Read More