PHOTOS

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவா இது? வைரலாகும் புகைப்படங்கள்..

s On Anant Ambani Pre Wedding Celebration : ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது...

Advertisement
1/7
Aaradhya Bachchan Recent
Aaradhya Bachchan Recent

சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2/7
Aaradhya Bachchan Recent
Aaradhya Bachchan Recent

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், படங்களில் நடித்து கொண்டிருந்த போது இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைதான், ஆராத்யா பச்சன். 

3/7
Aaradhya Bachchan
Aaradhya Bachchan

பாலிவுட்டின் பவர் கப்புள் என அழைப்படும் அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்களது குழந்தை ஆராத்யாவையும் எங்கு சென்றாலும் அழைத்து செல்வர். 

4/7
Aaradhya Bachchan And Aishwarya Rai Recent
Aaradhya Bachchan And Aishwarya Rai Recent

இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த மூன்று நாட்களாக நடைப்பெற்றது. இதில், பாலிவுட் திரையுலகினர் உள்பட பல இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

5/7
Aaradhya Bachchan And Aishwarya Rai Recent
Aaradhya Bachchan And Aishwarya Rai Recent

ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஆராத்யா உள்பட பலர், பச்சன் குடும்பத்தில் இருந்து கலந்து கொண்டனர். அப்போது ஆராத்யாவின் மாறிய தோற்றத்தை பார்த்த பலர், வியந்து போனர். 

6/7
Aaradhya Bachchan And Aishwarya Rai Recent
Aaradhya Bachchan And Aishwarya Rai Recent

ஆராத்யாவிற்கு 12 வயதாகிறது. இதற்கு முன்னர் வேறு மாதிரியான தோற்றத்தில் இருந்த இவர், தற்போது ஆள் அடையாளமே தெரியாதது போல மாறியிருப்பது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

7/7
Aaradhya Bachchan And Aishwarya Rai
Aaradhya Bachchan And Aishwarya Rai

ஐஸ்வர்யா ராயின் இளம் வயது புகைப்படங்களையும், ஆராத்யாவின் தற்போதைய புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் அதை ஒப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 





Read More