PHOTOS

அதிக வெற்றி பெற்ற கேப்டன்களில் தோனியை முந்திய ஆப்கானிஸ்தான் கேப்டன்!

ற கேப்டன்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் முதலிடம் பிடித்துள்ளார்.  கேப்டனாக இருந்து 52...

Advertisement
1/4
afghan
afghan

அஸ்கர் ஆப்கான் - 2015 முதல் 2021 வரை ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக இருந்து 52 போட்டிகளில் 42 வெற்றியும், 9 தோல்விகளும் அடைந்துள்ளார்.  82 சதவீதம் அணியை வெற்றி பெற வைத்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார் அஸ்கர் ஆப்கான்.  ஸ்காட்லாந்து அணியுடன் வெற்றி பெற்ற பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அஸ்கர் ஆப்கான்

 

2/4
dhoni
dhoni

தோனி - 2007 முதல் 2016 வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்து 72 போட்டிகளில் 41 வெற்றியை பெற்று தந்துள்ளார்

 

3/4
morgan
morgan

இயான் மோர்கன் - 2012 முதல் 2021 வரை இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்து 67 போட்டிகளில் 40 வெற்றியை பெற்று தந்துள்ளார்.  தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் மோர்கன்

 

4/4
kohli
kohli

கோலி மற்றும் சம்மி - வெற்றிகரமான கேப்டன்கள்  வரிசையில் 4 மற்றும் 5வது இடங்களில் இந்தியாவின் கோலியும், மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் கேப்டன் சம்மியும் உள்ளனர்.  இருவரும் தங்களது அணிக்கு 27 வெற்றிகளை பெற்று தந்துள்ளனர்.





Read More