PHOTOS

Chennai ராணுவ அகாடமியில் ஆப்கன் பெண் அதிகாரிகள் பயிற்சி

ற்சி அகாடமியில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தின் மகளிர் பிர...

Advertisement
1/6
இந்தியாவின் ராணுவ யுக்தி
இந்தியாவின் ராணுவ யுக்தி

6 வார பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண்கள் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

2/6
ஆப்கானிய இராணுவ பெண்கள் அதிகாரிகள்
ஆப்கானிய இராணுவ பெண்கள் அதிகாரிகள்

இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான பணிகளில் நியமிக்கப்படுகின்றனர்.  ராணுவத் தளவாடங்கள், மனித வளங்கள், வானொலி தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கிளைகளில் பெண் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.

3/6
அதிகாரிகள் பயிற்சி அகாடமி சென்னை
அதிகாரிகள் பயிற்சி அகாடமி சென்னை

சென்னையில் உள்ள OTA இல், ஆயுதங்களைக் கையாளும் அதிகாரிகள்

4/6
ராணுவ நிர்வாக திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி
ராணுவ நிர்வாக திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி

தந்திரோபாயம், தகவல் தொடர்பு, ராணுவ நிர்வாக திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகின்றன

5/6
இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளை உறுதிப்படுத்துகிறது
இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளை உறுதிப்படுத்துகிறது

இந்திய ராணுவம் 2017 முதல் ஆப்கானிய ராணுவத்தை சேர்ந்த பெண்களுக்கு  இதுபோன்ற சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது. இது நான்காவது ஆண்டாக தற்போதும் தொடர்கிறது

6/6
ஆப்கானிய பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்
ஆப்கானிய பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்

2020 க்குள் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளில் 10% பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று ஆஃபன் அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அது, இதுவரை சாத்தியமாகவில்லை. தற்போது ஆப்கானிய படைகளில் சுமார் 4,500 பெண்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.   இது அவர்களின் மொத்த ராணுவ பலத்தில் 1.4% மட்டுமே.





Read More