PHOTOS

7 ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாகத்தில் அதிதி ஷங்கர்..?

செல்வராகவன் இயக்கும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ...
Advertisement
1/8
7 G rainbow Colony 2
7 G rainbow Colony 2

7 ஜி ரெயின்போ காலணி இரண்டாம் பாகத்தில் அதிதி ஷங்கர்.? 

2/8
Aditi Shankar
Aditi Shankar

பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கர். 

3/8
Aditi Shankar
Aditi Shankar

இவர் விருமன் படம் மூலம் அறிமுகமானார். 

4/8
Aditi Shankar
Aditi Shankar

அடுத்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். 

5/8
Aditi Shankar
Aditi Shankar

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

6/8
Aditi Shankar
Aditi Shankar

செல்வராகவன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7/8
Aditi Shankar
Aditi Shankar

அதில் அதிதி ஷன்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

8/8
Aditi Shankar
Aditi Shankar

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 





Read More