PHOTOS

பிறந்தநாள் பரிசாக வெளியான திரிஷாவின் புதிய பட அப்டேட்

39 வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை திரிஷாவின் புதிய படத்தின் அப்டேட் சுடச்சுட வெளியாகியுள்ளது

...
Advertisement
1/5

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா 39 வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இதனையொட்டி, குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார்.

2/5

நிறைய படங்களை கைவசம் வைத்திருந்தாலும், அவர் நடித்த படங்கள் ரிலீஸாகாமல் சிக்கலில் உள்ளன. கர்ஜனை, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

3/5

மணி ரத்னம் இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.

4/5

லேட்டஸ்டாக, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ’தி ரோட்’ என்ற படத்தில் நடிக்கிறார். 

5/5

புதுமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்குகிறார். 





Read More