PHOTOS

ஒளியிலே தெரிவது தேவதையா..ஷில்பா மஞ்சுநாத்தின் பிறந்தநாள் புகைப்படங்கள்!

நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

...
Advertisement
1/4
Shilpa
Shilpa

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சில படங்களில் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

2/4
Shipa
Shipa

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'காளி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தில் நடித்து பிரபலமானார்.

3/4
Shipla
Shipla

இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் டெம்பரேச்சரை எகிற வைப்பார்.

4/4
Shilpa
Shilpa

தற்போது இவர் இணையத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.  ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





Read More