PHOTOS

ரம்மியமான நடையில் ரம்யா பாண்டியன்! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை ரம்யா பாண்டியனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன  ...
Advertisement
1/4
ramyapandian
ramyapandian

"ஜோக்கர்" படம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.  ஒரு சில படங்களில் நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானார்.

 

2/4
ramyapandian
ramyapandian

சமீபத்தில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்' படத்தில் இவரது கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது.  இவர் படங்களை விட அதிகளவில் பிரபலமானது அவர் நடத்தும் அதிகமான போட்டோஷூட்கள் மூலம் தான்.  அவர் வெளியிட்ட இடுப்பு தெரியும்படியான புகைப்படம் தான் அவரை அதிகம் பிரபலமடைய செய்தது.

 

3/4
ramyapandian
ramyapandian

இந்நிலையில் அடிக்கடி பல பல டிசைன்களில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருவார்.  அந்த வகையில் தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.  

4/4
ramyapandian
ramyapandian

கருப்பு வெள்ளை மோடில் மாடர்ன் உடையில் ரசிகர்ககளை வசீகரிக்கும் பார்வையில் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல லைக்ஸுகளை வாரி வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Read More