PHOTOS

’வயசானாலும் அழகு ஸ்டைலும் உன்ன விட்டு போகல’ ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் புகைப்படங்கள்

அகவை 51 அடியெடுத்து வைக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

 

...
Advertisement
1/8

ஹீரோயினாக, வில்லியாக, குணச்சித்திர நடிகையாக இன்று சினிமா வெளிச்சத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். 

 

2/8

பாகுபாலி படத்தில் ராஜமாதாவாக நடித்து அகில உலகப் புகழைப் பெற்றார்

 

3/8

ரஜினிகாந்துக்கு படையப்பா படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார். ரஜினிகாந்தே ஒரு மேடையில் தன் திரைவாழ்க்கையில் சவாலான வில்லன்களாக இருந்தது ஆண்டனியும், நீலாம்பரியும் தான் என கூறினார்.

4/8

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார் நடிகை ரமயா கிருஷ்ணன்

 

5/8

தெலுங்கு தயாரிப்பாளர் கிருஷ்ண வம்சியை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

 

6/8

ரம்யா கிருஷ்ணன் தம்பதிக்கு மகன் ஒருவர் இருக்கிறார். 

 

7/8

(ரம்யா கிருஷ்ணன்)

8/8

(ரம்யா கிருஷ்ணன்)





Read More