PHOTOS

நடிகை குஷ்பூ சுந்தரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அரசியல் வாதியுமான குஷ்பூ அவ்வப்போது பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவார்.  தற்போது ப...

Advertisement
1/5
குஷ்பு சொத்து மதிப்பு
குஷ்பு சொத்து மதிப்பு

40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகை குஷ்பூ.   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 

2/5
Kushboo net worth
Kushboo net worth

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் தொகுப்பாளினியாகவும், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார் குஷ்பூ.

 

3/5
Kushboo net worth
Kushboo net worth

2010ம் ஆண்டு அரசியலில் நுழைந்த குஷ்பூ திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து தற்போது பாஜகவில் பொறுப்பில் உள்ளார்.

 

4/5
Kushboo net worth
Kushboo net worth

இயக்குனர் சுந்தர் சியை 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இந்த ஜோடிக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். 

 

5/5
குஷ்பு சொத்து மதிப்பு
குஷ்பு சொத்து மதிப்பு

குஷ்புவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.  இவரது கணவர் சுந்தர் சி யின் சொத்து மதிப்பு 130 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.  





Read More