PHOTOS

குளிர்கால கிறிஸ்துமஸ் பண்டிகையை ஹாட்டாக மாற்றிய தர்ஷா குப்தா!

டு சிவப்பு நிற அரைகுறையான உடையில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களின்...

Advertisement
1/4

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரை வரை சென்ற பிரபலங்களுள் நடிகை தர்ஷ குப்தாவும் ஒருவராவார்.

 

2/4

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் படங்களுக்கு வாய்ப்பு தேடுவதற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் பல அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

3/4

தற்போது இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று ரசிகர்களின் கவனங்களை வெகுவாக கவர்ந்திழுத்து வைரலாகி வருகிறது.

 

4/4

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு நிற உடையணிந்து கவர்ச்சியான லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.





Read More