PHOTOS

தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!

ar Puchase : கார் மற்றும் பைக் மீது அதிக ஆர்வம் கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித் சமீபத்தில் வாங்கிய ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்ப...

Advertisement
1/8
தல அஜித்
தல அஜித்

பிரபலமான அஜித்குமாரின் கார் மீதான காதல் அனைவரும் அறிந்ததே. எனவே தான், கணவனின் கார் வாங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவரது மனைவி பகிர்ந்துள்ளார். 

2/8
அஜித்குமார் ஷாலினி
அஜித்குமார் ஷாலினி

காருடன் கணவர் அஜித் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவரது மனைவி ஷாலின் அஜித்குமார், "அவருக்கு பிடித்தமான கார், ஸ்டைல் ​​மற்றும் என் இதயத்தைப் பெற்றுள்ளார்" என்று எழுதினார். 

3/8
போர்ஷே காரின் சிறப்பம்சம்
போர்ஷே காரின் சிறப்பம்சம்

Porsche 911 GT3 என்பது Porsche 911 வரிசையில் பெட்ரோலில் இயங்கும் கார், இதன் விலை ரூ. 2.75 கோடி. 

4/8
போர்ஷே ஜிடி3 ஆர்.எஸ்
போர்ஷே ஜிடி3 ஆர்.எஸ்

இந்த ஸ்போர்ட்ஸ் கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9 கிமீ மைலேஜ் தரும். 

5/8
போர்ஷே 911
போர்ஷே 911

போர்ஷே 911 ஜிடி3 ஆட்டோமேட்டிக் (டிசிடி) டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது  8 வண்ணங்களில் கிடைக்கும் கார் இது

6/8
போர்ஷே
போர்ஷே

கருப்பு, ஜெண்டியன் ப்ளூ மெட்டாலிக், ஜெட் பிளாக் மெட்டாலிக், அகேட் கிரே மெட்டாலிக், ஜிடி சில்வர் மெட்டாலிக், சிவப்பு, வெள்ளை மற்றும் ரேசிங் மஞ்சள் என 8 வண்ணங்களில் கார் கிடைக்கிறது.

7/8
விலை ₹ 3.51 கோடி
விலை ₹ 3.51 கோடி

இந்தியாவில் Porsche 911 GT3 RS விலை ₹ 3.51 கோடி ஆகும்

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை





Read More