PHOTOS

Rajinikanth : பேரன்களுடன் ஹோலி கொண்டாடிய ரஜினிகாந்த்! க்யூட் புகைப்படங்கள்..

tion : ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டதை ஒட்டி, நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் இ...

Advertisement
1/7
Aishwarya Rajinikanth
Aishwarya Rajinikanth

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த், தனது குடும்பத்தினருக்காகவும் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்ககூடியவர். 

2/7
Aishwarya Rajinikanth Yatra
Aishwarya Rajinikanth Yatra

தனுஷ்-ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் பெயர், யாத்ரா மற்றும் லிங்கா. இவர்கள் பிரிந்த பின்னர், தங்களது பிள்ளைகளை கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர். 

3/7
Rajinikanth Yatra Linga
Rajinikanth Yatra Linga

ரஜினி, தனது பேரன்களுடனும் அதிக நேரம் செலவிடுவார். பண்டிகைகள் வந்தால் அவர்களுடன்தான் சேர்ந்து கொண்டாடுவார். 

4/7
aishwarya
aishwarya

ஐஸ்வர்யா, தனது தந்தையை வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியுற்றதை அடுத்து, ரசிகர்கள் அனைவரும் இவரை ட்ரோல் செய்தனர். 

5/7
aishwarya
aishwarya

ஐஸ்வர்யா, லால் சலாம் படம் தோல்வியானதற்கு காரணமே, படத்தின் 21 நாள் காட்சிகள் காணாமல் போய் விட்டதாக கூறினார். இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

6/7
Rajinikanth with yatra linga
Rajinikanth with yatra linga

ரஜினிகாந்த், தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார், ஐஸ்வர்யா. அந்த வகையில் ஹோலி கொண்டாட்ட புகைப்ப்டங்களையும் பதிவிட்டிருக்கிறார். 

7/7
Rajinikanth Holi 2024
Rajinikanth Holi 2024

இந்த வருடத்தின் ஹோலியை கேக் வெட்டி, பலுனுடன் தனது பேரப்பிள்ளைகளை அருகில் வைத்துக்கொண்டு கொண்டாடியிருக்கிறார், ரஜினி. 





Read More