PHOTOS

Anjana Arjun : ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 2வது மகளை பார்த்துள்ளீர்களா?

ana Arjun Photos : தமிழ் திரையுலகின் ‘ஆக்‌ஷன் கிங்’ என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், அவரது இரண்டாவ...

Advertisement
1/7
Arjun Second Daughter
Arjun Second Daughter

ஒரு காலத்தில், முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர், அர்ஜுன் சார்ஜா. இவர், தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். 

2/7
Anjana Arjun
Anjana Arjun

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் பட்டத்து யானை என்ற படத்திலும் தெலுங்கில் பிரேமா பரஹா எனும் படத்திலும் நடித்தார். ஆனால், அதன் பிறகு அவர் திரையுலகின் பக்கம் தலை வைத்து பார்க்கவில்லை. ஆனால், அவரது தங்கை அஞ்சனா அப்படியில்லை. 

3/7
Anjana Arjun
Anjana Arjun

நடிகர்களின் வாரிசுகளில் சில பேர், தங்களின் பெற்றோர்களை போலவே சினிமாவிற்குள் நுழைந்தாலும் ஒரு சிலர் அப்படியே அதற்கு எதிர்மாறான துறைக்கு சென்று சாதிப்பர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர், அஞ்சனா.

4/7
Anjana Arjun
Anjana Arjun

அஞ்சனா, சுய தொழில் செய்பவர். அது மட்டுமன்றி, இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே மாடல் போல போஸ் கொடுத்து பல போட்டோஷுட்களை செய்திருக்கிறார். 

5/7
Anjana Arjun
Anjana Arjun

அஞ்சனாவிற்கு தற்போது 28 வயதாவதாக கூறப்படுகிறது. இவர், ‘Sarja World' எனும் பிராண்டை தொடங்கியிருக்கிறார். 

6/7
Anjana Arjun
Anjana Arjun

 ‘Sarja World' என்பது, ஒரு ஹேண்ட்பேக் பிராண்ட் ஆகும். இவர், இந்த நிறுவனத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருக்கிறார்.

7/7
Anjana Arjun
Anjana Arjun

அஞ்சனா, சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இவை, இணையத்தில் வைரலாகி வருகின்றன. 





Read More