PHOTOS

பாழடைந்த ரயில் நிலையத்தை ஆடம்பர ஹோட்டலாக மாற்றியது யார் தெரியுமா?

As Hotel: பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அரகோன் பள்ளத்தாக்கில் ஆழமாக மறைந்திருக்கும் கட்டிடக்கலை அற்புதத்தை வெளிகொண்டு ...

Advertisement
1/7
ஹோட்டல் மற்றும் அதன் வரலாறு
ஹோட்டல் மற்றும் அதன் வரலாறு

ஹோட்டல் மற்றும் அதன் வரலாறு: 1928 ஆம் ஆண்டில், கான்ஃப்ராங்க் ரயில் நிலையம் ஒரு ரயில் மையமாக திறக்கப்பட்டது. ரயில் நிலையத்தின் தொடக்க விழாவில் பிரெஞ்சு குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஸ்பெயின் மன்னர் இருவரும் கலந்து கொண்டனர்

2/7
ரயில் நிலையம்
ரயில் நிலையம்

இந்த நிலையம், இன்று ஹோட்டலாக மாறியுள்ளது, இரண்டாம் உலகப் போரின் போது உளவு பார்த்தல், தங்கம் கடத்தல் மற்றும் கைதுகளுக்கு சாட்சியாக இருந்த ரயில் நிலையம் இது.

3/7
பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட கட்டிடம்
பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட கட்டிடம்

பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட கட்டிடம்

4/7
பார்சிலோ ஹோட்டல்
பார்சிலோ ஹோட்டல்

கைவிடப்பட்ட ரயில் நிலையத்தை பார்சிலோ ஹோட்டல் குழுமம் ஆடம்பர ஹோட்டலாக மாற்இயுள்ளது

5/7
ஆடம்பர ஹோட்டல்
ஆடம்பர ஹோட்டல்

யாரும் அறியா ரயில் நிலையமாக இருந்த கான்ஃப்ராங் ரயில் நிலையத்தின் புதிய தோற்றம் மனம் மயக்குகிறது

6/7
மறுசீரமைப்புப் பணிகள்
மறுசீரமைப்புப் பணிகள்

பல வருடங்களாக மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்தன. 

7/7
கான்ஃப்ராங்க் நிலையம்
கான்ஃப்ராங்க் நிலையம்

கான்ஃப்ராங்க் நிலையம் ஜனவரி 2023 முதல் ஹோட்டலாக இயங்கத் தொடங்கிவிட்டது





Read More