PHOTOS

டெல்லி திமுக அலுவலகத்தில் இடம்பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

டெல்லியில் திமுக அலுவலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

...
Advertisement
1/7

டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

2/7

அறிஞர் அண்ணா, தேர்தல் வெற்றிகாக்க கலைஞர் கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்த அரிய புகைப்படம்

3/7

திமுக முன்னாள் தலைவருடன், திமுக இந்நாள் தலைவர் இருக்கும் புகைப்படம். மு.க.ஸ்டாலின் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருக்கிறார். 

4/7

பெரியார், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மாலை அணிவிக்கும் புகைப்படம்

5/7

டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு அறிவிப்பு பலகை

6/7

திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகனுடன், திமுகவின் நீண்ட கால தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி இருக்கிறார். 

7/7

திமுகவை நிறுவியவர்களின் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியனுடன் கலைஞர் கருணாநிதி இருக்கிறார். இந்த புகைப்படத்தில் திமுகவின் இரண்டு முன்னாள் முதல்வர்களும் இருக்கின்றனர்.





Read More