PHOTOS

உடம்பில் கொலஸ்ட்ராலை குறைக்க 5 எளிய வழிகள்!

0க்குள் தான் இருக்க வேண்டும், அதன் அளவு 130க்கு மேல் இருந்தால் இதயம் சம்மந்தப்பட்ட பல்வேறு நோய் தாக்கு...

Advertisement
1/5

ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற நார்சத்து மிகுந்த பழங்களை சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது  தடுக்கப்படுகிறது.

 

2/5

நட்ஸ் வகைகள் மற்றும் சில விதைகளை உங்களது டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

 

3/5

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.

 

4/5

தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

 

5/5

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், அதிகப்படியான மது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்துவிடும்.





Read More