PHOTOS

Cryptoportico: சாலைகளுக்கு அடியில் கேலரி! போர்ச்சுகலின் லிஸ்பனில் 2000 ஆண்டுகள் புராதன நகரம்

sp;பண்டைய ரோமானிய கட்டிடக்கலையில் "கிரிப்டோபோர்டிகோ" என்பது ஒரு தாழ்வார அமைப்பு, அதில் ஒன்று லிஸ்பன் நகர ச...

Advertisement
1/5
ரோமன் கேலரி
ரோமன் கேலரி

ரோமன் கேலரி என்று அழைக்கப்படும் தளம், 2,000 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பாகும்,  

2/5
லிஸ்பன் தெருக்களில் படி
லிஸ்பன் தெருக்களில் படி

வருடத்திற்கு இரண்டு முறை, போர்த்துகீசிய தலைநகரின் பரபரப்பான லிஸ்பன் தெருக்களின்  படிகள் திறக்கப்பட்டு மக்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்

3/5
காட்சியகங்கள்
காட்சியகங்கள்

1755 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான பெரும் பூகம்பத்தின் காரணமாக போர்த்துகீசிய தலைநகரம் மீண்டும் கட்டப்பட்ட பின்னர் 1771 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட காட்சியகங்கள் இவை

4/5
ரோமன் கேலரிகள்
ரோமன் கேலரிகள்

ரோமன் கேலரிகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் சில நாட்களில் திறக்கப்படுகின்றன

5/5
கலைப்படைப்பு
கலைப்படைப்பு

லில்ஸ்பன் நகரத்தின் அடியில் ஓடும் நீர்நிலைகளுக்குள் அமைந்துள்ள புராதன கலைப்படைப்பு





Read More