Home> Movies
Advertisement

xXx:ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ் புதிய டிரெய்லர்!

xXx:ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ் புதிய டிரெய்லர்!

வின் டீசலுடன் தீபிகா இணைந்து நடித்து வரும் படம் "xXx ரிட்டர்ன் ஆஃப் ஸான்டர் கேஜ்". டி.ஜே.ஸாரூஸோவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் அடுத்த டிரெய்லர் வெளிபட்டுபட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  'xXx' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

Read More