Home> Movies
Advertisement

வொண்டர் வுமன் டிரெய்லர்!

வொண்டர் வுமன் டிரெய்லர்!

கல் கடோட் வொண்டர் வுமனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். பேட்டி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது.

Read More