இந்த மெகா ஹிட் படங்களுக்கு நோ சொன்ன தளபதி விஜய்

Vijaya Lakshmi

தளபதி விஜய்

நடிகர் தளபதி விஜய் நிராகரித்த சில சூப்பர்ஹிட் படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

Vijaya Lakshmi

முதல்வன்

சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய். அரசியல் கதையை மையமாக வைத்து தன்னால் நடிக்க முடியாது எனக்கூறி விஜய் இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

Vijaya Lakshmi

சிங்கம்

ஹரி இயக்கத்தில் சிங்கம் திரைப்படத்திலும் விஜய்யிடம் கதை சொல்லப்பட்டதாம். ஆனால் சில காரணத்தால் அவர் இப்படத்தில் நடிக்காமல் போனார்.

Vijaya Lakshmi

தீனா

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா திரைப்படத்தின் கதையை விஜயிடம் கூறி இருக்கிறார். ஆனால் அப்படத்திலும் விஜய் நடிக்கும் முடியவில்லை.

Vijaya Lakshmi

சண்டக்கோழி

லிங்குசாமி இயக்கத்தில் மாஸ்க் திரைப்படமான சண்டக்கோழி விஜய் மற்றும் ஜோதிகாவிற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் ஸ்கிரிப்ட் முடிக்கப்படாமல் விஜய் படத்தில் இருந்து வெளியேறினார்.

Vijaya Lakshmi

தூள்

தரணி இயக்கத்தில் தூள் திரைப்படத்தில் நடிக்க முதலில் விஜயிடம் கேட்கப்பட்டதாம். ஆனால் விஜய் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

Vijaya Lakshmi

அனேகன்

புலி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அனேகன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் விஜய் மறுத்திருக்கிறார்.

Vijaya Lakshmi
Read Next Story