Home> Movies
Advertisement

வருகிற 6-ஆம் தேதி ‘விழித்திரு’ வெளியீடு

வருகிற 6-ஆம் தேதி ‘விழித்திரு’ வெளியீடு

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘விழித்திரு’. கிருஷ்ணா, வித்தார்த், வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார். 

இப்படத்தில் தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலரும் நடித்தில் நடித்து உள்ளனர். 

இப்படத்திலற்கு  டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.சத்யா,அல்ஃபோன்ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள் இந்த ‘விழித்திரு’ படத்தில் ஆறு பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கவையாகும்.

இப்படம் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Read More