Home> Movies
Advertisement

நாளை ‘இரும்பு திரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!!

நாளை (நவ்.,18-ம்) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ‘இரும்பு திரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்படும்.

நாளை ‘இரும்பு திரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!!

தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இரும்பு திரை’. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.

‘இரும்பு திரை’ படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்கிறார். 

‘இரும்பு திரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (நவ்.,18-ம்) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

 

Read More