Home> Movies
Advertisement

இணையதளத்தில் நடிகர் சங்க கணக்குகள் வெளியீடு!!

நடிகர் சங்க நிர்வாகம் சங்கத்தின் கணக்கு வழக்குகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இணையதளத்தில் நடிகர் சங்க கணக்குகள் வெளியீடு!!

சென்னை: நடிகர் சங்க நிர்வாகம் சங்கத்தின் கணக்கு வழக்குகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி, சேலை நேற்று சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. அங்கு பேசிய விஷால் வரவு, செலவு அனைத்துக்கும் நாங்கள் முறையாக கணக்கு வைத்து இருக்கிறோம். நடிகர் சங்க நிலம் சார்ந்த அனைத்து வில்லங்கத்தையும் தீர்த்து இருக்கிறோம் என்று கூறினார். 

மேலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் எவ்வளவு வருமானம் வந்தது, எவ்வளவு செலவு ஆகி இருக்கிறது, வங்கியில்  எவ்வளவு தொகை இருக்கிறது உள்ளிட்ட கணக்கு விவரங்கள் அனைத்தும் நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு, செலவு கணக்குகள் நடிகர் சங்கத்தின் சமூக இணைய தளத்தில் வெளியிடபட்டு உள்ளது. 

 

 

Read More