Home> Movies
Advertisement

வெளியானது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ டிரைலர்..!!

வெளியானது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ டிரைலர்..!!

கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்துவரும் திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. சதுரங்க வேட்டைக்கு பிறகு இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் கார்த்திக், ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து உள்ளது. இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

Read More