Home> Movies
Advertisement

வெளியானது "உள்குத்து" திரைப்படத்தின் ட்ரைலர்!

வரும் டிசம்பர் 29 அன்று இப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது.

வெளியானது

அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகும் "உள்குத்து" திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டனர்!

'திருடன் போலீஸ்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் திரைப்படம் 'உள்குத்து'. நந்திதா, திலீப் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தும் சில பிரச்சினைகளால் இப்படம் வெளியாகமல் இருந்தது. பின்னர தற்போது அணைத்து பிரச்சனைகளும் முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 29 அன்று இப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலரினை இப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Read More