Home> Movies
Advertisement

ரசிகர்களுக்கு இன்ப செய்தி! வெளியாகிறது "விஸ்வாசம்" படத்தின் 2nd லுக்!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தல அஜித்-ன் "விஸ்வாசம்" படத்தின் இரண்டாவது லுக் இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகவுள்ளது. 

ரசிகர்களுக்கு இன்ப செய்தி! வெளியாகிறது

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தல அஜித்-ன் "விஸ்வாசம்" படத்தின் இரண்டாவது லுக் இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகவுள்ளது. 

 

 

நடிகர் அஜீத் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில்  நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருடன் விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் டி.இமான் இசையமைக்கிறார்.

2019ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்றுவருகிறது. இந்த  படத்தின்  படப்பிடிப்பு 80 சதவீத முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தில் அஜித் அவருடைய  டப்பிங் பணியை  முடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் சற்று முன் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது லுக் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு பற்றி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது லுக் இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகவுள்ளது. 

Read More