Home> Movies
Advertisement

சன்னி லியோனின் ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்ஸ் 2 படத்தின் ட்ரெய்லர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ் 2" (Ragini MMS Returns 2) வெப் சீரியலின் ட்ரெய்லர் வெளியானது.

சன்னி லியோனின் ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்ஸ் 2 படத்தின் ட்ரெய்லர்

ZEE5 மற்றும் ALT பாலாஜி இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ் 2" (Ragini MMS Returns 2) படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர். ஏக்தா கபூரின் தயாரிப்பில் "ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ்" வெளியாக உள்ளது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு ராகினி எம்.எம்.எஸ் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் நடிப்பில் "ராகினி எம்.எம்.எஸ் 2" வெளியானது. இதனையடுத்து இந்த படத்தின் அடுத்தடுத்து பாகங்களை வெப் சீரியலாக எடுப்பதகா ஏக்தா கபூர் அறிவித்திருந்தார்.

"ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ்" வெப் சீரிஸ் வெளியாகியது. தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்ஸ் 2 சீரியலின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.

 

Read More