Home> Movies
Advertisement

வேலைக்காரனை அடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்!!

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமார், தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளார்.

வேலைக்காரனை அடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்!!

வேலைக்காரனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ரவிகுமார் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது ரவிகுமாருக்கு இரண்டாவது படமாகும். சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட் உலகில் முன்னணி நடிகராக உருவெடுத்துவிட்டார். ரவிகுமாரிடம் கதையை கேட்ட சிவகார்த்தியேன் உடனடியாக நடிக்க ஒப்புதல் கூறிவிட்டதாக தெரிகிறது. 

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். 2019-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வர உள்ளது. வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனமான 24-ஏ.ம் ஸ்டூடியோஸ் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது.

 

Read More