Home> Movies
Advertisement

சீதா ராமன் அப்டேட்: மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மகா.. விடுதலை ஆவாளா சீதா?

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

சீதா ராமன் அப்டேட்: மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மகா.. விடுதலை ஆவாளா சீதா?

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவை ராம் குறுக்கு விசாரணை செய்ய சீதா மனவருத்தத்தில் பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சீதாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டிய நாள் என்பதால் அவளை கோர்ட்டிற்கு அழைத்து வருகின்றனர். மிகப்பெரிய வக்கீல் சீதாவை வெளியே விட மாட்டேன் என்று அவளுக்கு எதிராக வாதாட ஆஜர் ஆகிறார். 

 சீதாவும் எதிராக ஸ்ட்ராங்காக வாதாடு வக்கீல்

இதனையடுத்து கோர்ட்டில் சீதா குற்றவாளி என்று ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட அந்த வக்கீலும் சீதாவும் எதிராக ஸ்ட்ராங்காக வாதாடுகிறார், இருப்பினும் சில ட்விஸ்ட்டுகளால் சீதா விடுதலையாகலாம் என்ற சூழ்நிலை உருவாகிறது. 

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் இந்த விஷயத்தை பண்ண மாட்டேன் - ஜீவி பிரகாஷ்

என்ட்ரி கொடுக்கும் மகாலட்சுமி 

இந்த நேரத்தில் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக எல்லாரும் இறந்ததாக நினைக்கும் மகாலட்சுமி என்ட்ரி கொடுக்கிறாள். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Lover Review: டாக்ஸிக் காதலுக்கு எடுத்துக்காட்டு..‘லவ்வர்’ படம் எப்படியிருக்கு? திரை விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More