Home> Movies
Advertisement

வெளியானது களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

வெளியானது பிக் பாஸ் புகழ் ஓவியாவின் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

வெளியானது களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

வெளியானது பிக் பாஸ் புகழ் ஓவியாவின் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமான ஓவியா தமிழ் சினிமாவுக்கு அறிமுமான படம் 'களவாணி'. இதில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். சற்குணம் இயக்கியிருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளில் விறு விறுப்பாக நடக்கிறது. விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் என "களவாணி" டீம் மீண்டும் கூட்டணி அமைத்து,"களவாணி 2" என்கிற பெயரில் உருவாக்கி வரும் இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் மாதவன், தற்போது வெளியிட்டுள்ளார்!

 

Read More