Home> Movies
Advertisement

செம மாஸ் மிரட்டலான First லுக் வெளியிட்ட பிரபல நடிகை!!

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் சூர்ப்பனகை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

செம மாஸ் மிரட்டலான First லுக் வெளியிட்ட பிரபல நடிகை!!

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் சூர்ப்பனகை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகை ரெஜினா நடித்துள்ள படம் சூர்ப்பனகை. இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். சரித்திர காலத்து கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். அதில் ரெஜினாவின் தோற்றம் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். மனதில் காதல் வைத்துள்ள வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Sethupathi (@actorvijaysethupathi) on

 

 

Read More