Home> Movies
Advertisement

பிரபாஸின் அடுத்த பிரமாண்டம் ‘சாஹூ’ டீசர் வெளியீடு

பிரபாஸின் அடுத்த பிரமாண்டம் ‘சாஹூ’ டீசர் வெளியீடு


பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் உருவாகும் படம் 'சாஹூ' 

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் 'பாகுபலி 2' பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. 

'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு, இயக்குநர் சுஜித் இயக்கத்தில் 'சாஹூ' படத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர்:-

Read More