Home> Movies
Advertisement

திதி கொடுக்க வந்த தமயந்தி - நளதமயந்தி சீரியல் அப்டேட்!

Nala Damayanthi: கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் பெண் பார்க்க வந்த இடத்தில் தரகர் வந்து நீங்க பார்க்க வந்த குடும்பம் இவங்க கிடையாது என அதிர்ச்சி கொடுத்தார்.   

திதி கொடுக்க வந்த தமயந்தி - நளதமயந்தி சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ‘நளதமயந்தி’ என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நளதமயந்தி சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் பெண் பார்க்க வந்த இடத்தில் நளன் தமயந்தியின் தாத்தாவை பிடித்து கீழே தள்ள தமயந்தி கோபப்பட கடைசியில் தரகர் வந்து நீங்க பார்க்க வந்த குடும்பம் இவங்க கிடையாது என அதிர்ச்சி கொடுத்தார். 

மேலும் படிக்க | அடேங்கப்பா செம வெயிட் பார்ட்டி தா.. அனிருத் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஒரு பக்கம் நளன் தன்னுடைய அம்மாவுக்கு திதி கொடுக்க வருகிறான். அதேபோல் மறுபக்கம் தமயந்தி தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவுக்கு திதி கொடுக்க வருகிறாள். ஏற்கனவே திதி கொடுத்துக் கொண்டிருக்கும் தாத்தா என்னுடைய பொண்ணோட இது நிலைமைக்கு நீ தான் காரணம் என்று தமயந்தியின் தாத்தா அதிர்ச்சி கொடுக்கிறார். 

fallbacks

ஆனாலும் தமயந்தி தன்னுடைய அம்மாவுக்கு நான் தான் கொடுப்பேன் என செய்கிறார். இப்படியான நிலையில் இருவர் தரப்பிலிருந்தும் பிளாஸ் கட்டில் நளனின் அம்மா மற்றும் தமயந்தியின் பெற்றோருக்கு நடந்தது என்ன என்பது குறித்த விஷயங்கள் தெரிய வருகிறது. எனவே நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More