Home> Movies
Advertisement

நாச்சியார்: 2 நாட்களில் 2.6 மில்லியன் பார்வையாளர் பெற்று சாதனை

முதல் முறையாக இயக்குனர் பாலாவின் படம் 2 நாட்களில் 2.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

நாச்சியார்: 2 நாட்களில் 2.6 மில்லியன் பார்வையாளர் பெற்று சாதனை

இயக்குனர் பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

முன்னதாக இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டிலும் வெளியானது. மேலும் கடந்த 15-ம் தேதி நடிகர் சூர்யா இப்படத்தின் டீசரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது வரை நாச்சியார் டீசர் 2,687,113  பார்வையாளர்களை பெற்றுள்ளது.

fallbacks

Read More