Home> Movies
Advertisement

வீடியோ: "ஜிமிக்கி கம்மல்"- இது மோகன் லால் வெர்சன்!

வீடியோ:

தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட "ஜிமிக்கி கம்மல்" தற்போது மோகன்லால் வெர்சனில் வெளியாகியுள்ளது!

கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில், மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் "வெளிப்பாடிண்டே புஸ்தகம்". 

இந்த படத்தில் இடம்பெறும் என்னடம்மேட ஜிமிக்கி கம்மல் என்ற பாடளுக்கு நடனமாடி இணையத்தில் பதிவேற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என படக்குழு அறிவித்தது.

இதனையடுத்து பலரும் தங்களது திறமைகளை காட்டி வந்தனர். குறிப்பாக இதில் ஒரு வீடியோ கேரளவினை தாண்டி தமிழகத்திலும் சக்கை போடு  போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பலரும் தங்களது திறமையினை வெளிப்படுத்தி வந்த நிலையினில் நடிகர் மோகன் லாலும் தனது பங்கிற்கு தனது ஆட்டத் திறமையினை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Read More