Home> Movies
Advertisement

மெர்சல் டீமின் அடுத்த ஆச்சரியம்: இன்று மதியம் 2 மணிக்கு!

மெர்சல் டீமின் அடுத்த ஆச்சரியம்: இன்று மதியம் 2 மணிக்கு!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தின் ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலலையில் இன்று மதியம் 2 மணிக்கு அடுத்த ஆச்சரியம் ஒன்று ரசிகர்களுக்கு காதிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

வரபோகும் ஆச்சரியம் என்னவென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Read More