Home> Movies
Advertisement

மாரியை பழி தீர்க்க சதித்திட்டம்! சீமந்தத்திற்கு முன்னதாக குட்டு வெளிப்படுமா? மாரி சீரியல் அப்டேட்!

Maari Zee Tamil Serial: மாரியை கொல்லத் துடிக்கும் மரியா.. தாரா செய்ய போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

மாரியை பழி தீர்க்க சதித்திட்டம்! சீமந்தத்திற்கு முன்னதாக குட்டு வெளிப்படுமா? மாரி சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன், அண்ணா, சந்தியாராகம், வீரா, நினைத்தேன் வந்தாய், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் மாரியும் பார்வதியின் உண்மை அறிந்து பாசத்தை பொழிந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மாரி சீரியல் இன்றைய எபிசோடில் மாரிக்கு ஒன்பதாம் மாதம் சீமந்தம் செய்ய முடிவெடுக்கின்றனர். உடனே மாரி ஸ்ரீஜாவை தனியாக சந்தித்து டெலிவரி டேட் நெருங்கிடுச்சு நீ இன்னமும் உண்மையா சொல்லாம இருக்க சீக்கிரம் உண்மையை சொல்லு என்று அவசரப்படுத்துகிறாள்.

மேலும் படிக்க | Manjummel Boys: 100 கோடி வசூலை தாண்டிய மஞ்சுமெல் பாய்ஸ்! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

கண்டிப்பா தாரா அத்தை கிட்ட உண்மையை சொல்லிடுறேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடு என ஸ்ரீஜா சொல்கிறாள். 

fallbacks

அடுத்ததாக ஜெயிலில் இருக்கும் மரியாவை தாரா சந்தித்து எல்லாத்தையும் நாம அவசர அவசரமாக செய்தது தான் தப்பு, கொஞ்சம் பொறுமையாக இரு என்ன பண்றதுன்னு யோசிச்சு முடிவெடுத்து மாரியை பழி தீர்க்கலாம் என்று சொல்ல மரியா என் அக்கா ஜாஸ்மினையும் இழந்துட்டேன், எனக்கு உடனே மாரியை கொல்லனும் என்று சொல்ல, தாரா பொறுமையா இருக்க சொல்கிறாள். 

மறுபக்கம் தாரா வீட்டில் மாரி பார்வதிக்கு ஆசை ஆசையாக சாப்பாடு ஊட்டி விட அதை தூரத்தில் இருந்து பார்க்கும் சூர்யா சந்தோஷப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Dulquer Salmaan: கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்? காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More