Home> Movies
Advertisement

மாரி சீரியல்: மாரியை காப்பாற்ற வந்த தேவி.. பேய்க்கும் பேய்க்கும் உருவாகும் சண்டை

Maari TV Serial Online: மாரியை காப்பாற்ற வந்த தேவி.. பேய்க்கும் பேய்க்கும் உருவாகும் சண்டை - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

மாரி சீரியல்: மாரியை காப்பாற்ற வந்த தேவி.. பேய்க்கும் பேய்க்கும் உருவாகும் சண்டை

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மோஹினி மாரியை காட்டுக்குள் தூக்கி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது , கோரக் மாரியை நம்மால் எதுவும் செய்ய முடியாது, பள்ளம் தோண்டி உயிரோடு புதைத்து விடு என்று சொல்ல மோஹினி அப்படியே செய்கிறேன் என வாக்கு கொடுக்கிறாள். மறுபக்கம் சூர்யா மாரியை எல்லா இடமும் தேடி அலைகிறான். 

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

fallbacks

ஒரு கட்டத்தில் அவன் தாரா வீட்டிற்கும் வந்து தேட அங்கும் மாரி இல்லை என தெரிந்து அதிர்ச்சி அடைகிறான், பிறகு சாமியார் ஒருவரை சந்தித்து நடந்தவற்றை சொல்கிறான், அதன் பிறகு அந்த சாமியார் தனது ஞான திருஷ்டியின் மூலமாக வந்தது பெண்ணே கிடையாது, மோஹினி பிசாசு மாரியை கொல்ல ஒரு காட்டுக்குள் தூக்கிட்டு போய் இருக்கு, நீ கிழக்கு பக்கமாக தேடி போனால் மாரியை காப்பாற்றலாம் என சொல்லி அனுப்புகிறார். 

இங்கே சங்கரபாண்டி மோஹினி கையால் பள்ளம் தோண்டி கொண்டிருப்பதை பார்த்து கத்தி எல்லாம் உடனே கைக்கு வருது, அந்த மாதிரி உடனே பள்ளத்தை உருவாக்க முடியாதா என்று கேட்டு கலாய்க்கிறார். நம்ம என்ன பண்ணாலும் மாரியை காப்பாற்ற யாரவது வருவாங்க என்று சொல்லி கொண்டிருக்க தேவி அங்கு வந்து மாரியை தூக்கி சென்று ஒரு கோவிலுக்கு வைத்து விடுகிறாள். 

fallbacks

கோரக் மோஹினியிடம் மாரி காணாமல் போனதை சொல்ல மோஹினி மாரியை தேடி கிளம்ப அங்கு தோன்றும் தேவி அம்மா ஆன்மா மோஹினியிடம் சண்டை போடுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ரவுடியுடன் வசமாக சிக்கும் மகா.. நடக்க போவது என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More