Home> Movies
Advertisement

‘குற்றமே தண்டனை’ -டிரெய்லர்

‘குற்றமே தண்டனை’ -டிரெய்லர்

‘காக்கா முட்டை’இயக்கிய மணிகண்டனின் அடுத்தப் படமான ‘குற்றமே தண்டனை’-ன் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுமான் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

வீடியோ:

Read More