Home> Movies
Advertisement

பிரசன்னாவின் சிறப்பு சாதனைக்கு கோலிவுட் நடிகர்கள் வாழ்த்து....!!

கோலிவுட்டின் பல்துறை நடிகர்களில் பிரசன்னாவும் ஒருவர்.

பிரசன்னாவின் சிறப்பு சாதனைக்கு கோலிவுட் நடிகர்கள் வாழ்த்து....!!

கோலிவுட்டின் பல்துறை நடிகர்களில் பிரசன்னாவும் (Prasanna) ஒருவர். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார். பிரசன்னா தனது சினிமா (Cinema) வாழ்க்கையைத் தொடங்கி 18 ஆண்டுகள் ஆகின்றன. திரையுலகில் நடிகர் பிரசன்னாவின் சாதனையை கொண்டாட பிரசன்னாவின் நண்பர்களும் சகாக்களும் ஒரு சிறப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா, சுந்தீப் கிஷன், நிதின் சத்யா, சிபிராஜ் ஆகியோர் வீடியோவைப் பகிர்ந்து நடிகர் பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

சிவகார்த்திகேயன்:

 

 

ALSO READ | RIP Vadivel Balaji: விவேக், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிற கோலிவுட் நடிகர்கள் இரங்கல்....!


சுந்தீப் கிஷன்:

 

 


நிதின் சத்யா:

 

 


சிபிராஜ் :

 

 


சேரன்:

 

 


ஆர்யா:

 

 


தனுஷ்:

 

 


விஜய் சேதுபதி:

 

 


சதீஷ்:

 

 

ALSO READ | விஷாலின் திறமையை நிரூபிக்க ‘துப்பறிவாளன் 2’ ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More