Home> Social
Advertisement

கமலஹாசன் தொகுத்து வழங்க விரைவில் வருகிறது Bigg Boss 2!

கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.

கமலஹாசன் தொகுத்து வழங்க விரைவில் வருகிறது Bigg Boss 2!

கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் எப்போது வரும், இதனை யார் தொகுத்து வழங்குவார் என பல கேள்விகள் எழுப்பப் பட்டு வந்தது. காரணம் நடிகர் கமலஹாசன் அவர்கள் அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார், எனவே அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசனை தொகுத்து வழங்க முடியாது என தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போது பிக்பாஸ் இரண்டாவாது சீசனை நடிகர் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியின் டீஸரினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளார்!

Read More