Home> Movies
Advertisement

‘ஜூலி-2’ படத்தின் ‘கரமா கரமா’ பாடல் வீடியோ!!

‘ஜூலி-2’ படத்தின் ‘கரமா கரமா’ பாடல் வீடியோ!!

தீபக் ஷிவதாசன் இயக்கத்தில் பிரபல நடிகை ராய் லட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘ஜூலி-2’ படத்தின் ‘கரமா கரமா’ என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. 

இது 2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒரு சராசரி பெண் மிகப் பெரிய நடிகையாக உருவாக அவள் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படத்தின் கதை என ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார். இந்த படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

வீடியோ சாங்:

Read More