Home> Movies
Advertisement

இது நம்ம ஆளு பார்க்க வேண்டிய படம் -ரசிகர்கள்

இது நம்ம ஆளு பார்க்க வேண்டிய படம் -ரசிகர்கள்

கடந்த 3 வருடங்களாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு "இது நம்ம ஆளு" இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

டிவிட்டரில் #idhunammaaalu என்ற ஹெஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றன. இந்த ஹெஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இது நம்ம ஆளு படத்திருக்கு நேற்று இரவு திடிரென சிக்கல் ஏற்பட்டது. சிம்புவின் முந்திய படத்தில் ரூ 1 கோடி வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதியில் நஷ்டம் ஏற்பட்டதால் சிம்பு தரப்பில் அதற்கான பணம் தந்தால் தான் ரிலிஸ் செய்ய முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பணத்தை கொடுத்து செட்டில் செய்யப்பட்டு அனைத்து ஏரியாக்களிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் ரீலீஸ் செய்யப்பட்டது.

இப்படத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, மற்றும் சூரி நடித்துள்ளனர்.


சில டிவிட்டர் பதிவுகள்:-

சமுத்திரகனி

தமன் சிவக்குமார்

மதன் கார்கி

 

 

Read More