Home> Movies
Advertisement

Iraivan Review: இறைவன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை மிரட்டியதா? இதோ முதல் விமர்சனம்

Iraivan Twitter Review Update: இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Iraivan Review: இறைவன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை மிரட்டியதா? இதோ முதல் விமர்சனம்

இன்று இறைவன் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அவர்கள் கூறியுள்ளபடி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

இறைவன் திரைப்படம்:
ஜெயம் ரவி கதாநாயகநாக நடித்துள்ள படம் இறைவன். இப்படத்தில், நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தனி ஒருவன் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அகமத் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கு தணிக்கை குழுவால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

இறைவன் ட்விட்டர் விமர்சனம்:
இந்நிலையில் இன்று திரையரங்கில் இறைவன் படம் ரிலீஸாகியிருக்கிறது. இந்த படத்தை காண பலரும் தியேட்டர்களுக்கு சென்றிருக்கிறார்கள். இறைவன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது என்று பார்ப்போம்:

 

 

 

 

 

 

 

மேலும் படிக்க | 96வது ஆஸ்கர் விருது விழா: இந்தியா சார்பில் '2018' மலையாள படம் தேர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More