Home> Movies
Advertisement

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் வாழ்த்துப்பாடல்!

கனடா உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் வாழ்த்துப்பாடல்!

கனடா உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளும் நிதி திரட்டலும் நடந்தன.

இதற்கு தமிழ் இருக்கைக்கான தமிழ்தாய் வாழ்த்துப்பாடலுக்கு திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க உள்ளார். அத்துடன் கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இசையமைப்பாளர் டி.இமானுக்கு `மாற்றத்திற்கான தலைவர் விருது' வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 

 

 

Read More